நழுவும் நினைவுகள்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைகறை சிவா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2005
Out of StockAdd to Alert List
நிறைந்த
எண்ணங்கள் உறைந்து இருக்கையில்;-அவை நீங்காத நினைவுகளாய் நெஞ்சில் நீந்தி
இருக்கையில்; உயிர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை உற்று சுவாசித்த மனம்,
கனத்து, கனத்து நின்ற, பொழுதுகளில், நினைத்து, நினைத்து எழுதுகையில்,
என்னில் நழுவாத நினைவுகளும் நலமாக நழுவியது... இப்பொழுது... உங்கள்
கண்களில் நழுவாத... நழுவும் நினைவுகள்...