book

விடியலைத் தேடும் வழிகள்

₹22+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. அருள்நாதன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

சிறு வயதிலே
தந்தையை இழந்து
தவித்தபோதும்
என்னை
பறவையின் சிறகாய்
பார்த்துக் கொண்டாள்

மகரந்தத்தின் மணம் தவிர்த்து
மயிர் செடியின் மலர் வெறுத்து
இந்த
வாழைப் பிஞ்சின் வளர்ச்சிக்காய்
வாழ்க்கை வடம் பிடித்து
வழி நடத்தும்
என் அன்னை வனத்தம்மாளுக்கு
இந்த நூல்
சமர்பணம்...