book

உடைத்திடுவேன் விண்ணானாலும்

₹27₹30 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிநேகப்பிரியன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2002
Out of Stock
Add to Alert List

மானுட வாழ்க்கை என்ற நாணயத்தின் இருபக்கங்கள் அழகும், அறிவும் ஆகும். இயற்கையில் அழகும், அதன் இயக்கத்தில் அறிவும் மிளிர்கின்றது. கலைகளில் அழகும், செயல்களில் அறிவும் ஒளிர்கின்றன. அறிவுக்கூர்மையும், கலைப்பண்பும் ஒன்றிணைந்து உறவாடும்போது அங்கே படைப்பு உருவாகிறது. இப்படைப்பு எதுவானாலும் அதன் இனிய நோக்கும் போக்கும் ஒன்றுதான்; அது வெளிப்பாடு.