கீதை என்ன சொல்கிறது?
Geethai Enna Solgirathu?
₹81₹90 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதியார்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2005
Add to Cartஉலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தொன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் மாயையின் இயற்கை, மாயை பொய்யில்லை. அது கடவுளிள் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன. நன்மைகள் செய்தற்கும் எய்துதற்கும் உரியன. சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் - யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால் விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள் இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.