book

திருமணப் பொருத்தம்

Thirumanap Porutham

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை பூபதிராஜன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

'திருமணப் பொருத்தம்' எனும் இந்நூலில் மணமக்களுக்கு எத்தகைய பொருத்தம் அமைந்தால் அந்த வாழ்க்கை சிறக்கும் என்பதையும், மனப் பொருத்தம், பட்சிப் பொருத்தம், ராசிப் பொருத்தம் - இப்படிப் பல பொருத்தங்களையும் பட்டியல் போட்டு தெளிவுர விளக்கியுள்ளார்.