book

வில்லோடு வா நிலவே

Villodu Vaa Nilave

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :303
பதிப்பு :9
Published on :2009
Out of Stock
Add to Alert List

உலகின் மிகப்பெரிய நாகரிகங்களுள் ஒன்றான திராவிட நாகரிகத்தின் பழங்கூறுகள் பயிலப் பயில நாள் எத்தனை பெருமை மிக்க ஓர் இனத்தின் எச்சமாக இருக்கிறேன் என்று தோளும் மனசும் எப்படித் துடிக்கின்றன தெரியுமா?

இலக்கயச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகைய மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.

காதலாலும் வீரத்தாலும் தீர்மானிக்கப்பட்ட ஒரு கலாசாரம் மீசை முறுக்கி மெல்லச் சிரிக்கிறது.