book

எறவாணமேறிய சிறகுகள்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுமித்ரா சத்தியமூர்த்தி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788197277177
Out of Stock
Add to Alert List

ஆயா ஆயிரம் பௌர்ணமி கண்டவளென ஆயாவை கை காட்டி அடையாளம் சொல்கிறார் அடுப்படித் தாண்டி அடுத்தொன்று கண்டிலேனென அவரும் சொல்லவில்லை எவரும் கேட்கவில்லை நினைவுகள் எப்போதோ கடந்தவராயிருக்கலாம் எவருடையவராகவோ ஆகியிருக்கலாம் எதார்த்தமாய் எதிர்ப்படும் புகைப்படமொன்றின் உருவமதை உருப்பெருக்கி உறைந்து கடக்கையில் உள்ளிருக்கும் ஈர நினைவுகளில் ஒரு முறை மூழ்கி திரும்பியிருக்கலாம்!