
இயற்கை நேசன் நம்மாழ்வார்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேது நாடன்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789392474576
Out of StockAdd to Alert List
இயற்கை வேளாண்மை மீது அவர் கொண்ட ஈர்ப்பு: ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.
- இயற்கை உழவாண்மைகாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.
