
தமிழர் வரலாற்றை அழிக்கும் பா.ஜ.க. வின் கல்வித்திட்டம்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா. அ. அருணானந்தன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :38
பதிப்பு :3
Published on :2024
Out of StockAdd to Alert List
தமிழர் வரலாற்றை அழிக்கும் பா.ஜ.க-வின் கல்வித்திட்டம் என்கிற இந்த நூலானது பேரா. அ. கருணானந்தன் அவர்களின் மிக முக்கியமான இன்றைய காலக்கட்டத்துக்கு இன்றியமையாத வரலாற்றைச் சொல்லும் சிறுநூல். நம் வரலாற்றை முதலில் அழிக்க எத்தனையோ வழிகளில் முயன்று வந்த பாசிச பா.ஜ.க அரசு, இப்போது நமது கல்லூரிக் கல்வி வரலாற்றுத் துறையைக் கையகப்படுத்த பல்கலை கழக மானியக் குழு மூலமாக இறங்கியுள்ளது.
