
சாணக்கியன்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எழில். இளங்கோவன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
சாணக்கியன் என்ற இந்த நூல் இந்திய தொடக்க கால வரலாற்றை ஆய்வு செய்கிறது. அதில் சாணக்கியன் என்பவர் எந்த மாதிரியான கொள்கையை கொண்டிருந்தார், அவரின் சாணக்கியத்தனம் எத்தகையது என்பதை இந்நூல் ஆசிரியர் விரிவாக விவரிக்கிறார். கடந்த கால இந்திய தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ளவும் அன்றைய காலத்தில் அரசியல் சூழல் எப்படி இருந்தது; அத்துடன் பார்ப்பனியம் எப்படு இயங்கியது என்பதை அறுந்து கொள்ள ஏராளமான தகவல்களோடு இச்சிறு நூல் நமக்கு காட்டுகிறது.
