book

இரும்புச் சுவர்கள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.ஆர். ரவீந்திரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788197770074
Out of Stock
Add to Alert List

இரும்புச் சுவர்கள் இன்றைய சூழலில் தொழில் நகரங்களைச் சார்ந்துள்ள கிராமப்பகுதிகளில் சலனங்கள் நிகழ்த்தித் தொழில் துறைகளுக்கு கிராமப்புற மக்களை விரட்டுகிறது காலம். அவ்வகையில் ஓர் எளிய கிராமத்திலிருந்து புதிய வாழ்க்கையைத் தேடிச் செல்லும் ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கை இந்த நாவலில் உணர்வோட்டத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. கனவுகளுடனும் கற்பனைகளுடனும் நூற்பு ஆலைக்குச் சென்று அடிமை வாழ்க்கையை அனுபவித்த பெண் ஒருத்தியின் வாழ்க்கைதான் இந்த நாவல். புதிய பொருளாதாரக் கொள்கைகளையும், நடைமுறைகளையும் கேள்விக்கு உள்ளாக்கும் எதார்த்தமான வாழ்க்கை தான் இந்த நாவல்.