book

இன்பத் தமிழுக்கு எழில் சேர்த்த அறிஞர்கள்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் ப. சங்கரலிங்கனார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123429816
Add to Cart

தங்களது ஆற்றல்மிக்க பங்காற்றுதல்களால் தமிழ் மொழிக்கு மேலும் பல சிறப்புகளைச் சேர்ப்பித்த உ.வே.சா, மறைமலைஅடிகள், திரு.வி.க, தண்டபாணி தேசிகர், இலக்குவனார், பரிதிமாற்கலைஞர், தேவநேயப் பாவாணர், இளங்குமரனார், தனிநாயகம் அடிகள் ஆகியோரின் பெருமை பேசும் நூல்.

மூத்த தமிழறிஞர்களின் தமிழ்ப் பேராளுமைகளை தனித்தனியே விளக்கி விதந்தோறும் இந்நூல் தமிழ்ப்பெரியார்களைப் பற்றிய அரிய தகவல்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது.