book

உயிருக்கு விலையா?

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாக்ஸிம் கார்க்கி, சோ. சண்முகம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788123447056
Out of Stock
Add to Alert List

உயிருக்கு விலையா? விதவிதமான வேடிக்கை மனிதர்களை எழுதுவதில் தேர்ந்தவரான மாக்ஸிம் கார்க்கியின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் சமூகத்தின் அதலபாதாளத்தில் இருப்பவர்கள், வாழ்க்கை வசதியின்றி வஞ்சிக்கப்பட்டவர்கள், வாழமுடியாமல் போனவர்கள், மனநோயுற்றவர்கள். நொய்மையாளர்கள், குடிகாரர்கள், நாடோடிகள் போன்றோரேயாவர். அவ்வகையில் 'உயிருக்கு விலையா?' எனும் இத்தொகுப்பு நூலில் மூன்று சிறுகதைகளும் 'நாடோடி' எனும் நெடுங்கதையுமாக நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன.