
பகவத் கீதை பற்றி
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் அம்பேத்கர்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :34
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788123428925
Out of StockAdd to Alert List
பகவத் கீதை நற்செய்தி தரும் வேதமன்று - அது கூறும் செய்தியை நாடுவது பயனற்றது. நற்செய்தி தரும் வேதமன்றாயின்,
பகவத் கீதைதான் யாது? பகவத் கீதை சமய நூலோ, தத்துவ விசாரணை ஏடோ அன்று. தத்துவ அடிப்படையில் சில சமயக் கோட்பாடுகளைத் தூக்கிப் பிடிக்கும் நூல்தான் பகவத் கீதை. இக்காரணத்தை முன்னிட்டு அதனைச் சமய நூலாகவோ, தத்துவ ஏடாகவோ கருத எவரும் விரும்பினால் அவ்வாறே செய்து திருப்திப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் சாராம்சத்தில் இவ்விரண்டும் அல்ல. சமயத்தைக் காப்பதற்குத் தத்துவத்தை அது பயன்படுத்துகிறது. - டாக்டர் அம்பேத்கர்
