book

வரலாறு எனும் கற்பனை

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மருதன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788196791995
Add to Cart

வரலாறு என்பது ஒரு வகை கற்பனைகற்பனை எப்போது வேண்டுமானாலும் வரலாறாக மாறலாம். வரலாறு மட்டுமல்ல, தொன்மம், சமயம், கலை, இலக்கியம், அரசியல், தத்துவம் என்று அனைத்தும் கற்பனையோடு தொடர்ந்து உரையாடி வருகின்றன. உரையாடலின்மூலம் தொடர்ந்து செழிப்புற்று வருகின்றன.