
வான் கேட்கிறது
₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789393099051
Out of StockAdd to Alert List
வான் கேட்கிறது: புத்தகங்கள் தான் நமக்குள் உலகம் பற்றிய கனவை உருவாக்குகின்றன.
ஒவ்வொரு பொருளையும் நாம் பார்ப்பது அதன் வெளிப்படையான உருவத்தில் மட்டுமில்லை நமது சொந்த உணர்வுகளையும் சேர்த்து தான்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணனின் இந்த தொகுப்பில் சர்வதேச,இந்திய, தமிழ் எழுத்தாளர்கம் மற்றும் படைப்புகள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
