book

இலைகளை வியக்கும் மரம்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள், அவரது கதைகளைப் போலவே மிக நுட்பமானவை. ஊர்சுற்றுதல், கவிதைகள், நாட்டார் இலக்கியம், இலக்கிய ஆளுமைகள், தினசரி வாழ்வின் குறிப்புகள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் இந்தப் பதிவுகளின் அடித்தளமாக இருப்பது எதிலும் தேங்கிவிடாத படைப்பாளியின் முடிவற்ற தேடல். தினசரி வாழ்வின் ஊடாக வெளிப்படும் அற்புதக் கணங்களை அடையாளம் காண்பதிலும், இயற்கையின் தீண்ட முடியாத தனிமையை எதிர்கொள்வதிலும், கவிதையின் ரகசியச் செயல்பாட்டிலும் அலைவு கொள்ளும் இந்தக் கட்டுரைகள் புதிய வாசிப்பு அனுபவத்தை உருவாக்கக்கூடியவை. இணையத்திலும் சிற்றிதழ்களிலும் வெளியான இருபது முக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு.