
முரசொலி சில நினைவலைகள்
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முரசொலி செல்வம்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :526
பதிப்பு :1
Published on :2021
Add to Cartவாழந்த காலமெல்லாம் தனது மூச்சுக்காற்று மொத்தத்தையும் இந்தத் தமிழ் சமுதாயத்திற்காக அர்பணித்த முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் பிள்ளை – முரசொலி! பிள்ளைகளாகிய நாங்கள் எல்லாம் பிறப்பதற்கு முன்னாள் கலைஞர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட பத்திரிக்கைப் பிள்ளை அது.
செல்வம் கொடுத்த செல்வம்
