book

ஆடும் களம்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி. கார்த்திக்
பதிப்பகம் :தமிழ் திசை
Publisher :Tamil Thesai
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :157
பதிப்பு :1
Published on :2023
Add to Cart

ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்கத் தொடங்கியது முதல் தற்போது வரையிலான வீராங்கனைகளின் வெற்றிக் கதைகளின் தொகுப்பே இந்நூல். ஆண்களின் வெற்றியை ஆயிரம் கரங்கள் கொண்டாடினால் பெண்களின் வீர வரலாற்றை உருப்பெருக்கி மூலம்தான் தேடவேண்டியிருக்கிறது. அந்தக் குறையை இந்நூல் போக்குகிறது. அரை நூற்றாண்டு கால வீராங்கனைகளின் விளையாட்டுப் பயணத்தைப் பேசுகிறது இந்நூல். ஒவ்வொருவரின் வெற்றிக் கதையை மட்டும் கொண்டாடாமல் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும் அதை அவர்கள் நேர்த்தியாகச் சமாளித்த விதத்தையும் இந்நூல் விவரிக்கிறது. அந்த வகையில் தனித்துவம் பெறுகிறது.