book

பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875 - 2020)

₹420+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் த. முத்தமிழ்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :418
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789393358097
Out of Stock
Add to Alert List

பதினெண் கீழ்க்கணக்கில் ஏழு நுால்களின் பதிப்பு வரலாற்றை அரிய ஆதாரங்கள் அடிப்படையில் ஆராய்ந்து பதிவு செய்துள்ள நுால்.

கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை,  ஐந்திணை எழுபது, திணைமாலை நுாற்று ஐம்பது என்ற நுால்களைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பாளர்களின் முழு விபரங்கள், பதிப்பாசிரியரின் ஆய்வு முறை, விளக்கங்கள், கருத்தோட்டம் போன்றவற்றை பதிவு செய்துள்ளது.

முதல் பதிப்பு துவங்கி, அனைத்துப் பதிப்புகளின் சாரங்களையும் திரட்டி முன்வைத்திருப்பது பாராட்டுக்குரியது. பாடல்களுக்கான துறை மற்றும் துறைக்குறிப்பு மாறுபடுவதை விரிவாக அட்டவணைப்படுத்தித் தந்துள்ளது.

பதிப்புகளில் முரண் கருத்துக்களை ஒப்பிட்டு, மூலத்தோடு மாறுபட்டும் பலவிடங்களில் பதப்பொருள்கள் தரப்பட்டுள்ளன. மாற்றுக் கருத்துக்களும், திருத்தங்களும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.