
அன்பு சிவம் அறிவுலக அர்த்தங்கள்
Anbu Sivam Arivulaga Arththangal
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :துவாரகை தலைவன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2012
Add to Cart'அன்பே சிவம்' என்ற சொற்றொடரில் சிவம் என்ற சொல் மிக உயர்ந்த, அனுகூலமான, மங்களகரமான கடவுளைக் குறிக்கிறது. சிவா என்ற சமஸ்கிருதச் சொல்லின் வேர்ச் சொல்லைக் கொண்டு இதை அறிய முடிகிறது. மேலும் சிவன் அழிக்கும் ஆற்றலின் வடிவம்(ருத்ரன்) என்று இந்த மதம் கூறுகிறது. அன்பு எனபதன் பொருள் தெளிவாக உணரப்படும் போது, 'அன்பே கடவுள் ' என்ற சமன்பாட்டில் இருக்கும் உண்மைக்கு மிக அருகில் நாம் செல்ல முடியும்.
