book

குடவாயிற் கோட்டம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குடவாயில் பாலசுப்ரமணியன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :111
பதிப்பு :2
Published on :2022
Add to Cart

குடவாயிற் கோட்டம் என்னும் ஊரில் சிறைச்சாலை ஒன்று இருந்தது. சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும், சோழன் செங்கணானுக்கும் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் போர் நடைபெற்றது. போரில் கணைக்கால் இரும்பொறை சிறைபிடிக்கப்பட்டான். குடவாயிற் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்பட்டான்.