book

ஆதியில் சொற்கள் இருந்தன

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. வெண்ணிலா
பதிப்பகம் :அகநி வெளியீடு
Publisher :Akani Veliyeedu
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

அன்றாட வாழ்வின் சந்தோஷங்களிலும் சங்கடங்களிலும் தனது வேர்களை கண்டெடுக்கின்றன வெண்ணிலாவின் கவிதைகள்.பெருத்த சோகம் அவரது மொழியை மௌனமாக்குகின்றது. தேடலும் தீவிரமுமாக தொடர்ந்து இயங்குவதின் மூலம் அவரது கவிதைகள் சுருக்கத்தையும் இறுக்கத்தையும் அடைந்து விடுகின்றன. இந்த இரண்டாவது தொகுப்பின் மூலம் வெண்ணிலா தனது கவி முகத்தை மேலும் அழகாக்கி இருக்கிறார்..