book

காது வளர்த்தல் அல்லது காது வடித்தல்

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.ச. இளங்கோமணி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395442596
Out of Stock
Add to Alert List

தமிழகத்தின் சமூக பண்பாட்டுத் தளங்களில் மா.ச.இளங்கோமணி மேற்கொண்ட ஆய்வுகளின் விளைபயன் இந்தக் கட்டுரைகள். நாவிதர் சமூகத்தின் வாழ்வையும் வலியையும் வரலாற்றுப் பின்புலத்துடன் வரலாற்றுப் பின்புலத்துடன் வெளிப்படுத்துகிறது ‘மீசை என்னும் மயிர்’ பாலியல் குறித்தும் பாம்படம் போட்டுக் கொள்ளும் மரபு குறித்தும் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பொருள் பொதிந்தவை; புதியவை. இந்த நூல் இளங்கோமணியை அடையாளப்படுத்தும் ஓர் ஆவணம்.