
வெயிலில் பறக்கும் வெயில்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்யாண்ஜி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395442411
Out of StockAdd to Alert List
உங்களைப் பார்க்கும் போது நீங்கள் கடந்து போய்க்கொண்டு இருந்தீர்கள். உங்களைப் பார்த்து முடிப்பதற்குள் நீங்கள் கடந்து போய்விட்டீர்கள். கடந்து போதலின் அழகு உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. *** இத்தனை இலைகளில் அந்த ஒரு இலை மட்டும் ஏன் நடனம் இடுகிறது? இத்தனை இலைகளில் அந்த ஒரு இலை மட்டும் ஏன் துக்கத்தில் குலுங்குகிறது? இத்தனை இலைகளில் அந்த ஒரு இலையை மட்டும் ஏன் நான் பார்க்கிறேன்?
