book

வெட்டப்பட்ட எனது கட்டைவிரல்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதி கவிதாஞ்சன்
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
Publisher :Parisal Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788194456049
Out of Stock
Add to Alert List

வாழ்நிலமும் தொழிலும் பொருள்நிலையும் மாறிப்போனாலும் மனதையும் நினைவையும் தன் தொல்நிலத்தில் புதைத்துக்கொண்ட ஒருவர் இப்படியெல்லாம் எழுதித்தான் தன்னை மீட்டுக்கொள்ள வேண்டியிருக்கும் போல ஊரிலிருந்து திரும்பி காலணியைச் கழற்றும் போது உதிரும் மண்துகளில் தன் நிலத்தை, கடலை காண வாய்த்தவர்.