
45 டிகிரி செல்சியஸ் பா
₹79+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாரா
பதிப்பகம் :ஜீவா படைப்பகம்
Publisher :Jeeva Padaippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2017
Out of StockAdd to Alert List
கவிதை ஒரு பெரும் கடல் அதற்குள் கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன அனைத்தையும் அது பொருந்திக் கொள்கிறது ஆயினும் அதன் அடிப்பகுதியின் நகர்வு பூமிக்கு பெரும் மாற்றத்தை விளைவிக்கின்றது கவிதையினால் யாதொரு தீங்கும் இதுவரை நடந்ததில்லை மாறாக ஒரு மனிதனுக்கு அது புத்துணர்ச்சியை, புதிய விடியலை, காதலை, இளமையை, அன்பை, சமூக அக்கறையை ,பால்யத்தை விளைவித்துக் கொண்டே நகர்கிறது ஆயினும் எப்போதாவது அதன் வீரியம் உக்கிரமடையும்போது தன் நெஞ்சு குறுகுறுக்க வாசிப்பாளன் கையறு நிலையில் மண்டியிட்டு அழுதலையும் சகித்துக் கொள்கிறது கவிதை. - சாரா
