book

சானியா மிர்சா

₹49+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. லெனின்
பதிப்பகம் :வானவில் புத்தகாலயம்
Publisher :Vanavil Puthakalayam
புத்தக வகை :விளையாட்டு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :தகவல்கள், சாதனை, வெற்றி, முயற்சி
Out of Stock
Add to Alert List

பிரபலங்கள் எதைச்செய்தாலும் அதை அப்படியே பின்பற்றக் கோடிக் கணக்கானவர்கள் முன்வருவார்கள். அத்தகைய பிரபலங்களுள் ஒருவராகத் திகழ்பவர்தான் சானியா மிர்சா. சானியவைப் போல் மூக்கைக் குத்திக்கொண்டால் மட்டும் போதாது.முயற்சி செய்து சாதிக்கவும் வேண்டும். அது விளையாட்டுத் துறைதான் என்பதாக மட்டும் இல்லாமல் எந்தத் துறையாகவும் இருக்கலாம்.இன்றைய இந்தியா சானியாவை வியந்து நோக்குகிறது. சானியாவை இலச்சினையாக எடுத்துக் கொள்கிறது. இருந்தால் இவரைப் போல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறது. சானியா போன்றவர்காளல் ஒரு சமுதாயத்தின் பார்வையை எப்படி மாற்ற முடியும் என்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இந்தியர்களுக்குக் கிரிக்கொட்டை விட்டால் வேறு எதுவும் தெரியாது என்ற போலி வாதத்தையும் இவர் தகர்த்தெறிந்திருக்கிறார். இவரைப் பின்பற்றினால் எதையும் சாதிக்கலாம் என்று வேகத்தை ஊக்கத்தை அளிக்கும் வாழ்க்கையாக சானியாவின் வராலறு திகழ்கிறது. இந்தப் புத்தகத்தை ஒரு முறை படிக்கும் எவருக்கும் நாமும் சாதிக்க வேண்டும் என்ற உணர்வு துளிர்விடும்.