book

ஜார்ஜ் வாஷிங்டன்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. லெனின்
பதிப்பகம் :வானவில் புத்தகாலயம்
Publisher :Vanavil Puthakalayam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9789382577089
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், சாதனை, வெற்றி
Add to Cart

எல்லாரும் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் வரலாற்றில் நின்று நிலைத்த எல்லாருமே புனிதர்கள். கொஞ்சங்கூடக் குறையே காண முடியாத உத்தமர்கள் என்றுதான் அது உண்மை இல்லை. சரித்திரம்  படைத்தவர்களும் cபுரிந்தவர்களும் கூடச் சாமானியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தவறுகளில் உழன்றிருக்கிறார்கள். பிறகு அவர்கள் எப்படி உயர்ந்தார்கள் ? தாங்கள் இந்த பூமியில் எதற்காகப் பிறந்தோம் என்பதை அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.சின்னச்சின்ன ஆசைகளைத் தாண்டி என்னென்றும் நிலைக்கும் செயல்களைச் செய்து முடித்திருக்கிறார்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் ஜார்ஜ் வாஷிங்டன் என்ற மாமனிதர்.அவரைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத பல அற்புதத் தகவல்கள் இங்கே நீங்கள் படிக்கலாம். சுவைக்கலாம் பயன்படுத்திக் கொள்ளலாம் பலன் பெறலாம்.