book

உழைப்போம் உயர்வோம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மெர்வின்
பதிப்பகம் :குமரன் பதிப்பகம்
Publisher :Kumaran Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :208
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Out of Stock
Add to Alert List

ஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழைப்பு  தான நம்மை நன்றாகவும்  வெற்றி வீரராகவும் வாழ வைக்கும். உழைப்பின் சிகரம் வெற்றியாகத்தான் இருக்க முடியும். நாம் விரும்புவது எதுவும் உழைப்பின் மூலமே பெற இயலும்.அயாரத உழைப்பு, கடின உழைப்பு இவையே நம்முடைய ஜீவகீதமாக வாழ்வின் மூச்சாக இருக்க வேண்டும். நாம் எடுத்து கொண்ட செயலில் கட்டாயம் வெற்றி  பெறுவோம் என்று உழைத்தால் நிச்சயம் அதனை அடைந்தே தீருவோம். உன்னதமான உழைப்பை எப்படிஞ் செயல்படுத்துகிறோமோ அதன்படிதான் வாழ்க்கை அமையும். உலகம் ஒரு கடல், வாழ்க்கை என்பது கடலில் செல்லும் கப்பல் .அந்தக் கப்பலை ஓட்டச் செய்வது உழைப்புதான்.