book

தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவரஞ்சன்
பதிப்பகம் :அருணா பப்ளிகேஷன்ஸ்
Publisher :ARUNA PUBLICATIONS
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380020204
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Out of Stock
Add to Alert List

தன்னம்பிக்கை ஒவ்வொரு சாதனையாளர்களிடமும் இருந்தால்தான்,இருப்பதால்தான் அவர்களால் சாதிக்க முடிந்தது.முடிகிறது. லட்சம் மைலுக்கு அப்பாலுள்ள நிலவுக்குப் போனது எப்படி? அங்கு செல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்தால்தான் சாதிக்க முடிந்தது. என்னால் முடியும் என்னால் உயர முடியும் என்னாலும் கோடீஸ்வரராக உச்சி மீது நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கையால்தான். கடின உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும்  ஆணிவேராக இருப்பது தன்னம்பிக்கைதான். தைரியமாக,தன்னம்பிக்கையுடன் இறுதிவரை போரிடுபவர்களுக்கு வாழ்வின் இருளான எல்லா வற்றையும் வெற்றி கொள்வது சாத்தியம்.நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி பெறவே பிறந்தோம் என்று நம்புங்கள்,தோற்க அல்ல.