book

நபிமொழி திரட்டிய நல்லவர்கள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2017
Add to Cart

“இந்த நூலின் நோக்கம் அல்குர்ஆனுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களின் வாழ்க்கையை வகுப்பதற்கு ஹதீஸ்கள் எத்துனை அவசியமானவை என்பதை உணர்த்துவதும், அந்த ஹதீஸ்களைத் திரட்டுவதற்கு அன்று வாழ்ந்த இமாம் புகாரி(ரஹ்) இமாம் முஸ்லிம்(ரஹ்) இமாம் அபூதாவூத்(ரஹ்) இமாம் திர்மிதீ(ரஹ்) இமாம் நஸயீ(ரஹ்) இமாம் இப்னுமஜா(ரஹ்) ஆகியோர்கள் எத்துணை கடின பாட்டையும், எத்துணை அற்பமாகக் கருதினார்கள் என்பதைக் காட்டுவதும்தான்” என்று இந்நூலின் ஆசிரியர் எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா அவர்கள் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார்கள்.