book

இதயத்தின் இரகசியம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2011
Add to Cart

‘இதயத்தின் இரகசியம்‘ என்னும் இந்நூல் அல்லாமா இக்பால் எழுதிய “அஸ்ராரெகுதி” எனும் நூலின் தமிழாக்கம் ஆகும். இந்நூலைத் தமிழாக்கம் செய்தவர் எம் .ஆர். எம் .முகமது முஸ்தபா ஆவார். அல்லாமா இக்பால் அவர்கள் தம் குருவான ஜலாலுத்தீன் ரூமியின் மூச்சுக் காற்றிலிருந்து உயிர்பெற்ற தாம் இதுவரை எவரும் கூறாத இரகசியத்தை இந்நூலில் கூறப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை இந்நூலைப் படித்து நாம் தெரிந்துகொள்வோம்.