book

ஶ்ரீமத் கம்பராமாயணம் சுந்தர காண்டம்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஶ்ரீ ராமகதாரத்னம் வி. தியாகராஜன்
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :127
பதிப்பு :8
Published on :2011
Out of Stock
Add to Alert List

பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்யக் காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்தக் காண்டம் ஆக ஆறு காண்டங்களையும் 123 படலங்களையும் கொண்ட இராமபிரானின் வாழ்க்கை வரலாற்றை கம்பர் படைத்துள்ளார். இச்சுவடி, விராதன் வதைப்படலம் தொடங்கி சவரி சோடச படலம் ஈறாக 15 படலங்களில் 1381 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சுந்தரனாகிய அனுமன் இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையே தூது சென்று அவர்தம் உள்ளக் கருத்தை உள்ளபடி விளக்கிய கதையினைச் சுந்தரக் காண்டம் எடுத்துரைக்கிறது.