இது ஒரு காதல் மயக்கம்
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பத்மா கிரகதுரை
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :360
பதிப்பு :1
Published on :2019
Add to Cartவாசகர்களுக்கு வணக்கம் ,
நலிந்து போய்க்கொண்டிருக்கும் நெசவுத் தொழிலைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று நினைத்தபோது பரமக்குடியும் அதன் சுற்றுவட்டாரங்களும் அதன் களமாக அமைந்தது எனக்கு
அழிந்து கொண்டிருக்கும் நெசவாளிகளும் கரிமூட்டம் போடுபவர்களும் இணைந்து வேலை பார்த்தால் தொழிலும் முன்னேறி அந்த ஊரும் முன்னேறி விடாதா ...என்ற என்னுடைய இந்த நப்பாசைதான் இந்நாவலின் முடிவு .ஜவுளிக்கடை முதலாளிகளை சரிப்படுத்தி நெசவாளிகளுக்கான ஒரு ஒருங்கிணைப்பாளரை உண்டாக்கி உழவும் நெசவுமாக அந்த ஊர் உயர்கிறது என கதையை முடிக்கிறேன். இதனை உழவு , நெசவு , சாதி சண்டை என கடற்கரை நெறு நெறு சுடுமணல் ஆக்காமல் மயில்வாகனன் - தாரிகா என்ற இளமை கூட்டணியின் துணையுடன் அவர்கள் குடும்ப குழப்பங்கள் எப்படி தொழிலை பாதித்தன, எப்படி அவை சரி செய்யப்பட்டன போன்றவற்றை
இனிமையாக " இது ஒரு காதல் மயக்கம் " என சொல்லி இருக்கிறேன் .மயிலு - தாருவை படித்துப் பாருங்கள்.உங்கள் கருத்துக்களை வார்த்தைகளாக நட்சத்திர குறியீடுகளாக பதிவிட மறக்காதீர்கள் தோழமைகளே