
இருபத்தோராம் நூற்றண்டில் மக்கள் தகவல் தொடர்பியல்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் இரா. மருதநாயகம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :134
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788123428840
Out of StockAdd to Alert List
இருபத்தோராம் நூற்றாண்டின் வியக்கத்தக்க முன்னேற்றங்களில் ஒன்றான மக்கள் தகவல் தொடர்பியல் குறித்த முழுமையான விவரங்களை தெளிவாகவும் எளியமுறையிலும் எடுத்துரைக்கும் இந்நூல் பல்வேறு ஊடகங்களின் இன்றைய செயல்பாடுகளையும் ஆராய்கிறது.
அச்சு இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், விளம்பரங்கள், இணையம், ஊடக சுதந்திரம், சூழல்நிலை என மக்கள் தொடர்புத் துறையை விவரிக்கும் இந்நூல். அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் இத்துறை வேலைவாய்ப்புடன் இன்னபிற ஊடகம் குறித்தத் தகவல்களையும் விளக்குகிறது.
