book

இந்தியாவில் மதங்கள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. பாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :52
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194492139
Add to Cart

உலகில் நடக்கும் கொலை, கொள்ளை, பணமோசடி போன்ற மாபாதகச் செயல்களில் ஈடுடுவோர் எல்லோருமே ஏதேனும் ஒரு மதத்தில் பிறந்தவராகத்தானே இருக்கமுடியும் இக் கொடூரங்களால்தானே வறுமையும், பண்பாட்டுச் சீர்கேடுகளும் மலிந்து நிலவுகின்றன என்று விவாதிக்கிறது தோழர் தா பாண்டியன் எழுதியுள்ள "இந்தியாவில் மதங்கள்" என்னும் இந்நூல்.