book

பெண்ணின் இயல்புகளும் உரிமைகளும்

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.பி. ஜெகன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of Stock
Add to Alert List

பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய மகன்களுக்குப் பெண்களை மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தக் கற்றுத்தரவேண்டும். தன் மகளின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் இருக்கும் ஒரு நாள் நிச்சயம் வரும், அதுவே சிறந்த கல்வியாகும். கண்டிப்பாக நமது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். வருங்காலங்களில் ஆணாதிக்க எண்ணங்கள் இந்தியாவில் காணாமல் மூழ்கிப்போகும்.