இந்தியப் பொருளாதார வரலாறு மார்க்சியப் பார்வை
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. மீனாட்சி சுந்தரம்
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
Publisher :Parisal Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788192491295
Out of StockAdd to Alert List
பணம், வர்த்தகம், தொழில் இம்மூன்றின் வரலாற்றுப் பயணத்தைப் பற்றி நூல் பேசுகிறது. நாணயங்களை செலாவணியாக வெளிநாட்டவர்கள் கருதியபோது அதையும் சேமிப்புக்குரிய சொத்தாக இந்தியர்கள் கருதியதை ஆசிரியர் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். சரக்குக்கு இருவிதமான மதிப்புகள். ஒன்று பயன்பாட்டு மதிப்பு, மற்றது பரிவர்த்தனை மதிப்பு என்று பொருளியலை எளிமையாகப் புரிய வைக்கிறார்.