book

உரையாடலில் பெரும் மழை

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அய்யப்ப மாதவன்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388860574
Out of Stock
Add to Alert List

எல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே இக்கவிதைகள். – கவிஞர் யவனிகா ஸ்ரீராம்