இது உண்மைகளைச்சுற்றி நடக்கும் கதை தான். ஆனால் சாமானியர்கள் பற்றிய கதையல்ல.சொல்லப்போனால் இது கதையே அல்ல, முழு நிஜம். அதைச் சொன்னால் நீங்கள் நம்பவாப் போகிறீர்கள்? யார் கண்டது நாளை இது உங்கள் அருகேயும் நடக்கலாம். அப்போது நம்பினாலும் நம்புவீர்கள். அதுவரை பத்திரமாகவே இருங்கள்.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , யூனிட் 109, மாயா, , Novel, நாவல் , Novel, மாயா நாவல், எழுத்து, Ezhuttu, buy books, buy Ezhuttu books online, buy tamil book.