
நூறாயிரம் சொற்கள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குட்டி ரேவதி
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
2000-க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் 17 எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பெரும்பாலான கதைகள் ஒற்றைத் தன்மையுடன் இல்லாமல் பன்முக வாசிப்பைக் கோருகின்றன. சில கதைகள் சிறுகதைக்கான வடிவ நேர்த்தியைச் சிதறடிக்கின்ற, அதே சமயத்தில் ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் வாழ்க்கையை வேறுவேறு கோணங்களில் விமர்சிக்கின்றன. சமகால தமிழ்க் கதைகளின் நோக்கும் போக்கும் இத்தொகுப்பின் வழியே புலப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நவீன புனைவெழுத்தில் இடையறாது இயங்கி வரும் கீரனூர் ஜாகிர்ராஜா இதைத் தொகுத்துள்ளார்.
தொன்மை தானே சொல்லுங் காலை உரையொடு புணர்ந்த பழமை மேற்றே தொல்காப்பியம், செய்யுளியல் 229
