book

அவள்

₹730
எழுத்தாளர் :லா.ச. ராமாமிருதம்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of Stock
Add to Alert List

அவள்- தலைப்பின் நோக்கமும் பொருளும், பெண்ணின், பெண்மையின் தன்மைகளை, எனக்கென்று வாய்த்த எழுத்தின் கோணத்திலிருந்து பார்ப்பதுதான். நான் ஒன்றும் புதிதாய்ச் செய்து விடவில்லை இருந்தாலும் நானும் செய்கிறேன் என்கிற பிரியமும்தான்! - லா.ச.ரா.