சென்ற
நாவலான இந்தியன் தோழனின் தொடர்ச்சியாக வரும் இரண்டாம் பாகமே இந்த தொடரும்
தோழன் முதல் பாகத்தின் தந்திச் சுருக்கம் தரப்பட்டுள்ளது.சில்வெஸ்டர்
என்பவர் துப்பறியும் பணி புரிபவன் இவன் இராணுவ ரகசிய பிரதிகளை அடைய சிலர்
சதி செய்ய..அவர்களைக் கைது செய்யும் கடமையில் ஈடுபடுகிறார். அவ்வாறு இராணுவ
உளவுச்சதியில் ஈடுபட்ட மறைமுக பிரபலமான மனிதர்களை டோனி மற்றும்
சில்வெஸ்டர் கண்டறிந்தனரா? யார்
அந்த உளவாளி? காண்போம் தொடரும் தோழனில்...