book

காதல் மந்திரம்

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவன், கோட்டயம் புஷ்பநாத்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :356
பதிப்பு :2
Published on :2015
Add to Cart

சாவி வார இதழில் அடுத்தடுத்து வெளியான தொடர்களில் மூன்றாவது தொடர்கதை காதல் மந்திரம்.
ரகசியங்களின் சேமிப்புக் கிடங்கு உதயநல்லூர் அதையொட்டிபடி ஓடிக்கொண்டிருப்பதுதான் இருவழிஞ்சி ஆறு.மழைக்காலத்தில் வெள்ளம் பாய்ந்து வழியும் ஆறு. காட்டு மரங்களை வேரோடு பறித்து சீறிப்பாய்ந்து கிராமத்தையே நடுங்கவைத்தபடி மேற்குப்புறமாகப் பாய்ந்துவரும் ஆறு.