book

மாடிக்கு வந்த மலைப் பாம்பு

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேணு சீனிவாசன்
பதிப்பகம் :வாசன் பதிப்பகம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :128
பதிப்பு :3
Published on :2016
Out of Stock
Add to Alert List

இந்திய மலைப் பாம்பு [2] (Python molurus) அல்லது கருப்பு வால் மலைப் பாம்பு, [3] இந்தியப் பாறை மலைப்பாம்பு. என்பது ஒரு மலைப்பாம்பு இனமாகும். இது தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.இப்பாம்பின் நிறம் மஞ்சள் அல்லது கருமை கூடிய பழுப்பு கொண்டது வழவழப்பான செதிள்கள், பிரகாசமான தழும்புகளைக் கொண்டிருக்கும்.. இவை வாழும் நிலப்பரப்பு, வாழ்விடம் பொருத்து இதன் நிறம் சற்று மாறுபடும். மலை காடுகளில் காட்டாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், அசாம் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள பாம்புகளின் நிறம் கரிய நிறத்துடனும், தக்காண பீடபூமி, கிழக்கு கடற்கரை பகுதிகளில் வாழக்கூடிய இப்பாம்புகள் சற்று வெளிரிய நிறத்தில் இருக்கும்.[4]