
கண்ணன் பிடித்த சிறுத்தை
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேணு சீனிவாசன்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2016
Out of StockAdd to Alert List
இந்த நூலில் வரும் கதைகள் அனைத்திலும் சிறுவர்களுக்காகப் பல அரிய தகவல்களைக் கதையினூடே தெரிவித்துள்ளார் ஆசிரியர். அப்படிப்பட்ட தகவல்களைத் தனியாகச் சொல்வதைவிடக் கதையினூடே சொல்வதால் அத்தகைய அரிய தகவல்கள் சிறுவர்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விடும். இதனால் அவர்களுக்குப் பொது அறிவுப் பெருமளவில் வளரக் கூடும்.
