book

அண்ணல் அம்பேத்கர் மாணவர்களுக்குச் சொன்னது

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

குமுதம்', 'குங்குமம்', 'ராணி', 'கல்கி' போன்ற ன்னணி இதழ்களின் வாயிலாக பரவலாக றியப்பட்டவர் சபீதாஜோசப். தமது இருபது வருட திேரிகைத் துறை அனுபவத்தை பயனுள்ள நூல்களாக ழுதி வருகிறார். 'பெரியார் 100', 'அண்ணா 100', மராஜர் 100', 'கலைஞர் 100' எனும் 100 வரிசையில் , ழ்க்கை வரலாற்றை புதிய கோணத்தில் எழுதி புகழ் பற்றவர். தற்போது இன்னொரு புதிய கோணத்தில் ழுதியிருக்கும் நூல்கள்தான் 'மகாத்மா ணவர்களுக்கு சொன்னது'. அப்துல்கலாம் மாணவர்களுக்குச் சொன்னது', பரியார் மாணவர்களுக்குச் சொன்னது', 'அண்ணா , ணவர்களுக்குச் சொன்னது எனும் வரிசையில் ல்கள் எழுதியிருக்கிறார். மாணவர்களுக்கு ஆக்கமும் க்கமும் தரும் நூல்களாக இவை இருக்கும் என்பது உப்பில்லாத உண்மை . மது நக்கீரன் பதிப்பகத்தில் மட்டும் சுமார் 75-க்கும் மேற்பட்டா நூல்களை எழுதியிருக்கும் இவரது பற்சியும் உழைப்பும் பாராட்டுக்குரியது.