book

மாநில சுயாட்சி ஏன்?

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.ஜே. சாதிக் பாட்சா
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

மக்கள் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் வளமாகவும் வாழ்வதற்கு வழிகாட்டுவது நல்லதோர் ஆட்சி முறை. ஆட்சி என்பது மக்கள் நலக்கருதி அனைவருக்கும்  பொருந்தும் வகையில் சட்டங்கள் இயற்றிச் செயல்படுத்தும் ஒரு பொது  அமைப்பு.  இந்தியாவைப் போன்ற ஈரடுக்கு ஆட்சிமுறை நிலவுகின்ற நாட்டில்  சட்டங்களை இயற்றிண் செயல்படுத்துவது சிக்கனமான முறையாகும்.