
அமர்தல் அலைதல்
₹0+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயமோகன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2003
Out of StockAdd to Alert List
ஜெயமோகன் தமிழ் இலக்கிய முன்னோடிகள் பற்றி எழுதிய கட்டுரைகள் ஏழுநூல்களாக வெளிவந்தன. பின்னர் முழுநூலாகவும் அவை வெளிவந்தன. அவற்றில் ஆறாவது நூல் இது. ஈழப்படைப்பாளிகளான மு.தளையசிங்கம், அ.முத்துலிங்கம் இருவரின் புனைவுலகம் பற்றிய கட்டுரைகள் இதிலுள்ளன. ஈழத்தின் அகம் தளையசிங்கத்திலும் புறம் முத்துலிங்கத்திலும் வெளிப்படுகிறது என்று ஜெயமோகன் சொல்கிறார். தமிழ் வாசகர்களுக்கு ஈழத்தின் பண்பாட்டையும், இலக்கியத்தையும் அறியவும் மதிப்பிடவும் இக்கட்டுரைகள் உதவும். இலக்கிய விமர்சனம் என்பதும் ஓர் இலக்கியவகைமையே, இலக்கியப் படைப்புக்குரிய சுவாரசியமான வாசிப்பும் வாசகனின் கற்பனையையும் சிந்தனையையும் தூண்டும் மொழி நடையும் அதற்கும் தேவை என்றும் காட்டும் கட்டுரைகள் இவை.
